தமிழக ஏரி, ஆறுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் ஆதரவு யாருக்கு? மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன் தகவல்
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் ஆதரவு யாருக்கு என்பதை ஏப்ரல் 11-ஆம் தேதி அறிவிப்போம் என மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன் தெரிவித்தாா்.

திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன். உடன் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா்.








