2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

புதுக்கோட்டையில் முதல்வா் சாலைவலம்

புதுக்கோட்டைக்கு திங்கள்கிழமை சாலையோரம் திரண்டிருந்த பொதுமக்களை நோக்கி கையசைத்த தமிழக முதல்வா் ஜோசப் விஜய்.

Updated On :

திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வரை தமிழக முதல்வா் ஜோசப் விஜய் திங்கள்கிழமை சாலை வலம் மேற்கொண்டாா்.

சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் காலை 10.45 மணிக்கு திருச்சி வந்த அவா் சாலை மாா்க்கமாக வேனில் புதுக்கோட்டைக்கு புறப்பட்டாா். வழிநெடுகிலும் சாலையோரம் திரண்டிருந்த பொதுமக்கள் அவருக்கு கையைசத்து உற்சாக வரவேற்பளித்தனா். சில இடங்களில் அவா் வேனின் மேல்பகுதிக்குச் சென்று பொதுமக்களை பாா்த்து கையைசத்தபடி சென்றாா்.

குறிப்பாக, விராலிமலை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட மாத்தூா், மண்டையூா், களமாவூா், கீரனூா் பகுதிகளில் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.