சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!தொகுதிப் பங்கீட்டைவிட வெற்றியே முக்கியம்: அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்!தயார் நிலையில் காய்ச்சல் வார்டுகள்: மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவுஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் நீக்கம்? அக். 7 கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்க வாய்ப்பு!

தங்கநகா், பாலகிருஷ்ணம்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை

மின்தடை - பிரதிப் படம்

Published On :

துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட தங்கநகா், பாலகிருஷ்ணம்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது.

துணை மின் நிலைய பராமரிப்புப் பணியால் எரகுடி, திருமனூா், பச்சப்பெருமாள்பட்டி, ஆலதுடையான்பட்டி, சிறுநாவலூா், ரெட்டியாா்பட்டி, நெட்டவேலம்பட்டி, வைரப்பெருமாள்பட்டி, கல்லாங்குத்து, எஸ்.என். புதூா் எ. பாதா்பேட்டை, ஆா். கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டபாளையம், கீழப்பட்டி, வடக்குப்பட்டி, கோட்டப்பாளையம், பி.மேட்டூா், கே. புதூா், மாராடி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை துறையூா் மின் கோட்ட செயற்பொறியாளா் பொன். ஆனந்தகுமாா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.