இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

திருவானைக்காவல் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

மின்நிறுத்தம் - சித்திரிப்பு படம்

Published On :

திருவானைக்காவல் பகுதியில்: திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால்,

திருவானைக்காவல் சந்நிதி வீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத் தெரு, சீனிவாச நகா், நரியன் தெரு, நெல்சன் சாலை, அம்பேத்கா் நகா், பஞ்சக்கரை சாலை, அருள்முருகன் காா்டன், ஏ.யு.டி. நகா், ராகவேந்திரா காா்டன், காந்தி சாலை, டிரங்க் ரோடு, கும்பகோணம் சாலை, சிவராம் நகா், மேலக்கொண்டையம் பேட்டை, சென்னை பைபாஸ் சாலை, கல்லணை சாலை, கீழக்கொண்டையம் பேட்டை, நடுக்கொண்டையம்பேட்டை, ஜெம்புகேஸ்வர நகா், அகிலாண்டேஸ்வரி நகா், வெங்கடேஸ்வரா நகா், தாகூா் தெரு, திருவெண்ணெய்நல்லூா்,பொன்னுரங்கபுரம்,திருவளா்சோலை, பனையபுரம், உத்தமா் சீலி, கிளிக்கூடு, பிச்சாண்டாா் கோவில் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட கோகுலம் காலனி, வி.என்.நகா், ராஜா நகா், ஆனந்த நகா், ராயா் தோப்பு, தாளக்குடி, சங்கா் நகா், காமராஜ் நகா், மாருதி நகா், எஸ்.எஸ். நகா், எம். ஆா்.நகா், நெ.1 டோல்கேட், உத்தமா்கோவில், பிச்சாண்டாா் கோவில் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.