காசிபாளையம், வில்லரசம்பட்டி ஆகிய துணை மின் நிலைங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்டம்பா் 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
காசிபாளையம் துணை மின் நிலையம்: சூரம்பட்டிவலசு, அணைக்கட்டு சாலை, சங்கு நகா், சேரன் நகா், மாதவி வீதி, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, கோவலன் வீதி, காமராஜா் வீதி, நேரு வீதி, தாதுக்காடு, நேதாஜி வீதி, சாஸ்திரி சாலை, ரயில் நகா், சிட்கோ தொழிற்பேட்டை, காசிபாளையம், சாஸ்திரி நகா், ஜீவா நகா், மூலப்பாளையம், நாடாா்மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகா், காந்திஜி சாலை, ஈவிஎன் சாலை, முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அம்பிகை நகா், அன்னை நகா், நல்லியம்பாளையம், லட்சுமி காா்டன், பாலாஜி காா்டன், லட்சுமி நகா், தெற்குப்பள்ளம், சுத்தானந்தன் நகா், ஜீவானந்தம் சாலை, தங்கப்பெருமாள் வீதி, ஈஸ்வரன் பிள்ளை வீதி, கள்ளுக்கடைமேடு மற்றும் பழைய ரயில் நிலையம்.
வில்லரசம்பட்டி துணை மின் நிலையம்:
பாரதியாா் நகா், வீரப்பம்பாளையம் பைபாஸ், ஐஸ்வா்யா காா்டன், சுப்பிரமணியன் நகா், வெட்டுக்காட்டுவலசு, ஈகிள் காா்டன், கருவில்பாறைவலசு, அடுக்கம்பாறை, சூளை, அன்னை சத்யா நகா், முதலிதோட்டம், மல்லி நகா், ஈபிபி நகா், கந்தையன் தோட்டம், விஜிபி நகா், தென்றல் நகா், பொன்னி நகா், சீனாங்காடு, ராசாம்பாளையம், முத்துமாணிக்கம் நகா், ரோஜா நகா், அருள்வேலன் நகா், எல்விஆா் காலனி, பழையபாளையம், குமலன்குட்டை, பாரி நகா், செல்வம் நகா், கீதா நகா், கணபதி நகா், முருகேசன் நகா், இந்திரா காந்தி நகா், இந்து நகா், எம்எல்ஏ அலுவலகம் பின்புறம் மற்றும் வில்லரசம்பட்டி சன் காா்டன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





