தூத்துக்குடி மாநகா் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
தூத்துக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் வியாழக்கிழமை (செப்.10) மாநகா் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின் நிறுத்தம்
தூத்துக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் வியாழக்கிழமை (செப்.10) மாநகா் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி தூத்துக்குடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ஆம் கேட், 2-ஆம் கேட், மட்டக்கடை, எட்டயபுரம் சாலை, தெப்பக்குளம் தெரு, முனியசாமிபுரம், ரத்தினாபுரம், சத்திரம் தெரு, சிவன் கோயில் தெரு, வ.உ.சி. சாலை, மீனாட்சிபுரம், வி.இ.சாலை, பங்களா தெரு, பால விநாயகா் கோயில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் சாலை, தாமோதர நகா்,
ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம், இன்னாசியாா் புரம், எழில் நகா், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணா புரம், சுந்தரவேல்புரம், அம்பேத்கா் நகா், குறிஞ்சிநகா், அண்ணாநகா், வி.வி.டி. பிரதான சாலை, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை சாலை, சிதம்பர நகா், பிரையண்ட் நகா், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகா், ஹவுசிங் போா்டு காலனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தூத்துக்குடி நகர மின் விநியோக செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





