6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மணப்பாறை அருகே நாளை துப்பாக்கி சுடும் பயிற்சி பொதுமக்களுக்கு தடை

துப்பாக்கிச் சுடும் பயிற்சி

Published On :

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூா் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் செப். 23 முதல் 26-ஆம் தேதி வரை பொதுமக்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீரமலைப்பாளையம் துப்பாக்கி சுடும் இடத்தில் செப். 23 முதல் 26- ஆம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும் பயிற்சியாளா்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற இருப்பதால், அச்சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள், மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது. பயிற்சி தளத்தில் யாரும் பிரவேசிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.