நகராட்சி அனுமதியின்றி உருவாகும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!
அரக்கோணம், ஆக 17: அரக்கோணம் நகரில் நகராட்சி அனுமதியின்றி பல இடங்களில் 4 அடுக்குமாடி வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றால் நகரில் பல்வேறு பிரச்னைகள் எழத் தொடங்கியுள்ளன. அரக்கோணம் நகரையொட்டி ஐஎ








