பம்ப் ஆபரேட்டர்கள் பற்றாக்குறை: கிராமங்களில் குடிநீர் விநியோகத்தில் சிக்கல்!
அரக்கோணம், ஆக 22: கிராம ஊராட்சிகள் பலவற்றில் போதுமான எண்ணிக்கையில் பம்ப் ஆபரேட்டர்கள் இல்லாமையால் குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. தற்போதைய ஊராட்சிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை








