ரயில் பெட்டி இணைப்பு உடைந்த சம்பவம்: தயாரிப்பு பிரிவே காரணம்
அரக்கோணம், அக்.11: அரக்கோணம் ரயில்நிலையத்தில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்பெட்டிகளிடையே இணைப்பு உடைந்ததற்கு பராமரிப்புப் பிரிவு காரணமல்ல, தயாரிப்பு பிரிவே காரணம் என அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ச








