சூப்பர்ஃபாஸ்ட்டாக மாறிய சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்கள்!
அரக்கோணம், செப்.13: சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்கள் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்கு ஆளாகி இருக்கின்றனர். தமிழகத்தில் பல அரசுப் பேருந்துகள









