திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் தல விருட்சம் காப்பாற்றப்படுமா?
செய்யாறு, செப்.22: திருஞானசம்பந்தர் பதிகம் பாடி ஆண்பனையை பெண்பனையாக மாற்றிய திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் தல விருட்சமான பனைமரங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என பக்தர்கள் கோரி வருகின்றனர். தொண்டை








