இது எப்படி இருக்கு..!
அரக் கோ ணம், ஏப். 21: கோடைக் கால சிறப்பு வகுப் பு கள் நடத் து வது தொடர் பாக, மெட் ரிக். பள் ளி கள் மற் றும் அரசு, அரசு நிதி யு தவி பெறும் பள் ளி க ளுக்கு வெவ் வேறு உத் த ர வு கள் பிறப் பிக் கப் பட் டு


அரக் கோ ணம், ஏப். 21: கோடைக் கால சிறப்பு வகுப் பு கள் நடத் து வது தொடர் பாக, மெட் ரிக். பள் ளி கள் மற் றும் அரசு, அரசு நிதி யு தவி பெறும் பள் ளி க ளுக்கு வெவ் வேறு உத் த ர வு கள் பிறப் பிக் கப் பட் டுள் ளன.
இத னால், பள்ளி நிர் வா கி கள், மாண வர் கள் மற் றும் பெற் றோர் கள் குழப் பம் அடைந் துள் ள னர்.
பள் ளிக் கல் வித் துறை யின் கீழ் அரசு மேல் நி லைப் பள் ளி க ளும், மெட் ரிக். மேல் நி லைப் பள் ளி க ளும் இயங்கி
வரு கின் றன.
இப் போது கோடை விடு முறை விடப் பட் ட தை ய டுத்து, 10 மற் றும் பிளஸ் 2 வகுப் பு க ளுக்கு கோடைக் கால சிறப்பு வகுப் பு களை நடத்த பள் ளிக் கல்வி இயக் கு ந ர கம் அறி விப்பு வெளி யிட் டுள் ளது.
இது தொ டர் பாக வேலூ ரில் புதன் கி ழமை நடத் தப் பட்ட மாவட்ட அள வி லான அரசு மற் றும் அரசு நிதி யு தவி பெறும் மேல் நி லைப் பள் ளி கள் மற் றும் உயர் நி லைப் பள் ளி க ளின் தலைமை ஆசி ரி யர் க ளின் கூட் டத் தில், சிறப்பு வகுப் பு கள் குறித்து கல் வித் துறை யி னர் அறி வு றுத் தி யுள் ள னர்.
"அனைத் துப் பள் ளி க ளி லும் 10, 12ஆம் வகுப் பு க ளுக்கு தின மும் காலை 10 மணி முதல் 12 மணி வரை கோடைக் கால சிறப்பு வகுப் பு கள் நடத் தப் பட வேண் டும். இதற் காக தின மும் ஒரு பாடம் பிரிக் கப் பட்டு, அந் தப் பாட ஆசி ரி யர் பள் ளிக்கு வர வேண் டும். தின மும் விடைத் தாள் கள் திருத் தும் பணி முடிந் த வு டன், இடை வே ளை யின்றி இவ் வ குப் பு கள் நடத் தப் பட வேண் டும். இதற் கான அறிக்கை அந் தந் தப் பள் ளித் தலைமை ஆசி ரி யர் க ளால் முதன்மை கல்வி அலு வ ல ருக்கு தின மும் அனுப் பப் பட வேண் டும்' என அறி வு றுத் தப் பட் டுள் ளது.
பத் தாம் வகுப் புக் கான சமச் சீர் கல்வி புத் த கங் கள் வெளி வ ராத நிலை யில், இணைய தளத் தில் இருந்து பதி வி றக் கம் செய்து பாடங் களை நடத் து மாறு தலைமை ஆசி ரி யர் க ளுக்கு அறி வுரை வழங் கப் பட் டுள் ளது.
இந் நி லை யில், வேலூர் மாவட் டத் தில் உள்ள மெட் ரிக். பள் ளி க ளின் நிர் வா கி க ளுக்கு மெட் ரிக் பள் ளி க ளின் ஆய் வா ளர் செல் போன் மூலம் அனுப் பி யுள்ள குறுந் த கவ லில், "கோடை விடு மு றை யில் கண் டிப் பாக 10, 12ஆம் வகுப் பு க ளுக்கு சிறப்பு வகுப் பு கள் எடுக் கக் கூடாது. மீறி எடுப் ப வர் கள் மீது நட வ டிக்கை எடுக் கப் ப டும்' எனக் கூறப் பட் டுள் ளது.
கோடை விடு மு றை யை யொட்டி, மெட் ரிக். பள்ளி மாண வர் க ளுக்கு சிறப்பு வகுப் பு கள் நடத் தக் கூடாது என மெட் ரிக். பள்ளி ஆய் வா ளர் உத் த ர விட் டுள் ளார்.
இதே நே ரத் தில், அரசு மற் றும் அரசு நிதி யு தவி பெறும் பள் ளி க ளில் சிறப்பு வகுப் பு களை நடத் து மா று கல் வித் துறை அறி வு றுத் து கி றது.
"தனி யார் மெட் ரிக். பள்ளி மாண வர் கள் குறைந்த மதிப் பெண் கள் எடுக்க வேண் டும். அரசு மற் றும் அரசு நிதி யு தவி பெறும் பள்ளி மாண வர் கள் அதிக அளவு மதிப் பெண் கள் பெற வேண் டும்' என்ற எண் ணம் கல் வித் துறைக்கு ஏற் பட் டுள் ள தாக என்று கேள்வி எழுப் பு கி றார் தனி யார் மெட் ரிக். பள்ளி நிர் வாகி ஒரு வர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...