எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் தொழிற்சாலை கூட்டமைப்பு கருத்தரங்கு
திருவண்ணாமலை, ஜன. 8: திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் தொழிற்சாலை கூட்டமைப்பு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி தலைவர் கு.கருணாநிதி தலைமை தாங்கினார். டாடா கன்சல்டன்சி உதவித்









