* தொகுதி பெயர் : வாணியம்பாடி
* தொகுதி எண் : 47
* அறிமுகம் :
வாணியம்பாடியில் தோல் பதனிடும் மற்றும் ஷூ தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. அப்போதைய சென்னை மாகானத்தின் வடாற்காடு மாவட்டத்தில் 1951-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மிகவும் பழமையானது வாணியம்பாடியாகும்.
* எல்லை :
தொகுதி மறுசீரமைப்பில் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நாராயணபுரம், அலசந்தபுரம், புல்லூர், திம்மாம்பேட்டை, சிக்கணாங்குப்பம், தும்பேரி, வடக்குபட்டு, இராமநாயக்கன்பேட்டை, மல்லகுண்டா, தெக்குபட்டு, அம்பலூர், கொடையாஞ்சி ஊராட்சிகள், உதேயந்திரம் பேரூராட்சி, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நாயக்கனூர், பூங்குளம், மரிமாணிகுப்பம், நாச்சார்குப்பம், ஆண்டியப்பனூர், இருணாப்பட்டு, பெருமாப்பட்டு, குரிசிலாப்பட்டு ஆகிய ஊராட்சிகள், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் ஈச்சங்கால், தேவஸ்தானம், ஜாபராபாத், வளையாம்பட்டு, கோவிந்தாபுரம், வள்ளிபட்டு, கொத்தக்கோட்டை, நெக்கனாமலை, வெள்ளக்குட்டை, நிம்மியம்பட்டு, ரெட்டியூர், நரசிங்கபுரம், ஆலங்காயம், பீமகுளம் உள்ளிட்ட ஊராட்சிகள்.
தொகுதி சீரமைப்பினால் வாணியம்பாடி தொகுதியில் இருந்த ஆம்பூர் நகரின் 36 வார்டுகள், ஆலங்காயம் ஒன்றியத்தைச் சேர்ந்த கிரிசமுத்திரம், வெளத்திகாமணிபென்டா, மதனாஞ்சேரி, சம்மந்திகுப்பம், இளையநகரம், நெக்னாமலை ஆகிய ஊராட்சிகள், மாதனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்கிலிகுப்பம், மின்னூர், விண்ணமங்களம், கன்னடிகுப்பம், பெரியாங்குப்பம், ஆலாங்குப்பம், சோலூர், நாயக்கனேரி ஆகிய ஊராட்சிகள் ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கு சென்றன.
* தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகள் உதயேந்திரம் பேரூராட்சி, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 8 ஊராட்சிகள், நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 11 ஊராட்சிகள், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் 14 ஊராட்சிகள்.
* வாக்காளர்கள் :
ஆண் பெண் மொத்தம்
93,486 92,611 1,86,097
* வாக்குச்சாவடிகள் :
216
* தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண் :
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலர்
ரெ. சதீஷ் - 9787508659
* வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் :
மருதர்கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி, வாணியம்பாடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அருள்மிகு பூங்காவனத்தம்மன் திருக்கோயில் குடமுழுக்கு

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 10-ஆக உயா்வு: தனியாா் நிறுவனத்தில் ஆட்சியா் ஆய்வு

முக்குன்றம் ஸ்ரீபாலால அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
‘குடும்ப அட்டைதாரா்கள் ரேஷன் கடையில் கைரேகையை பதிவு செய்ய வேண்டும்’
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


