சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்

ஆம்பூர், அக். 8: உள்ளாட்சித் தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப் வழங்கும் பணி ஆம்பூர் வட்டத்தில் சனிக்கிழமை துவங்கியது.  சோலூர் கிராமத்தில் இப்பணியை வ

Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

ஆம்பூர், அக். 8: உள்ளாட்சித் தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப் வழங்கும் பணி ஆம்பூர் வட்டத்தில் சனிக்கிழமை துவங்கியது.

 சோலூர் கிராமத்தில் இப்பணியை வட்டாட்சியர் சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) தீனதயாளன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 வாலாஜாபேட்டை

 வாலாஜாபேட்டை நகரில் உள்ள 24 வார்டுகளில் உள்ள வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி சனிக்கிழமை துவங்கியது. நகராட்சி ஆணையரும் தேர்தல் அலுவலருமான ஆனந்தஜோதி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாகச் சென்று பூத்சிலிப் வழங்கி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.