சென்னையில் வெளுத்து வாங்கும் பலத்த மழை! எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்! கால நீட்டிப்பு இல்லை! அமெரிக்காவுக்குப் பதிலடி! வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு! ஹோர்முஸ் நீரிணையில் பிரிட்டிஷ் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்!எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!நீட் தேர்வு முடிவுகள்: மனநல ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்!தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி!
/

வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள்

வாலாஜாபேட்டை,அக். 8: வேலூர் மாவட்ட ஊராட்சி குழுவின் 27-வது வார்டுக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சுமைதாங்கி ஏழுமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  கட்சி நிர்வாகிகள் வன்னிவேடு ராதாகிருஷ்ணன்,

Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

வாலாஜாபேட்டை,அக். 8: வேலூர் மாவட்ட ஊராட்சி குழுவின் 27-வது வார்டுக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சுமைதாங்கி ஏழுமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 கட்சி நிர்வாகிகள் வன்னிவேடு ராதாகிருஷ்ணன், பாகவெளி மூர்த்தி, படியம்பாக்கம் மூர்த்தி, அனந்தலை கோவிந்தசாமி, வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

 இதேபோல், 28-வது வார்டில் அதிமுக வேட்பாளர் எஸ்.விஜயாசெல்வம் பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

 முன்னாள் எம்எல்ஏ மோகனன், கட்சி நிர்வாகிகள் ஓட்டேரி மூர்த்தி, ராதாகிருஷ்ணன், பரிமளா தியாகராஜன், வளர்மதி அன்பழகன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.