செங்கம், புதுப்பாளையம் பகுதிகளுக்கு இன்டேன் காஸ் ஏஜென்ஸி நியமிக்கப்படுமா?
செங்கம், ஜன. 10: செங்கம், புதுப்பாளையம் பகுதி காஸ் நுகர்வோர்களுக்கென தனி இன்டேன் காஸ் ஏஜென்ஸியை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. செங்கம் மற்றும் புதுப்பாளையம் பகுதிகளில் சுமார் 5000-










