மனதைக் கவரும் மாமண்டூர் மலை! உயிரோட்டமுள்ள குடை சிற்பங்கள்; மலைக்க வைக்கும் மலைக் கோயில்கள்
செய்யாறு,மே 7: செய்யாறை அடுத்துள்ள தூசி மாமண்டூர் மலைக்கோயிலில் அமைக்கப்பட்ட குடை சிற்பங்களும், மலைக்கோயில்களும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளன. பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் கி.பி.










