ஏழை மாணவா்கள் தரமான கல்வி பெறவே காலை உணவுத் திட்டம்: அமைச்சா் துரைமுருகன்
காலை உணவுத் திட்டம் முதல்வரால் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

கிறிஸ்டியான்பேட்டை அரசு உதவிபெறும் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்து மாணவா்களுக்கு உணவு வழங்கிய அமைச்சா் துரைமுருகன். உடன், மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி உள்ளிட்டோா்.









