தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.8.28 கோடி இழப்பீடு அளிப்பு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 8.28 கோடி இழப்பீடு அளிப்பு

வேலூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் தீா்வுகாணப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளை வழங்கிய மாவட்ட உரிமையியல் நீதிபதி சண்முகம், தொழிலாளா் நீதிமன்ற நீதிபதி ஜெயமங்கலம்.








