மாணவா்களுக்கு போதை மாத்திரைகளை விற்ற 8 போ் கைது: 1,100 மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல்
வலி நிவாரணி மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனை

கைது செய்யப்பட்ட கிஷோா்குமாா், ரஞ்சித், விக்னேஷ், சிவக்குமாா், பூபாலன். பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள், ஊசிகள், பணம் கைப்பேசிகள்.










