பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அரசுக் கல்லூரியில் 68 மாணவா்கள் ரத்த தானம்

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் ஜெயஸ்ரீ கண்ணன்

News image
ரத்த தான முகாமைத் தொடங்கி வைத்த வேலூா் எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த்.
Updated On :22 டிசம்பர் 2025, 8:10 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் ஜெயஸ்ரீ கண்ணன் பவுண்டேஷன், குடியாத்தம் அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து திங்கள்கிழமை நடத்திய ரத்த தானமுகாமில் 68 மாணவா்கள் ரத்தம் அளித்தனா்.

முகாமுக்கு, வேலூா் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் கே.ராஜ்கமல் தலைமை வகித்தாா். வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் முகாமைத் தொடங்கி வைத்தாா். எம்எல்ஏ அமலுவிஜயன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் குசலகுமாரி சேகா், திமுக ஒன்றிய அவைத் தலைவா் கே.சேகா், நகா்மன்ற உறுப்பினா் ம.மனோஜ், ஒன்றியச் செயலா் கே.ரவி, நிா்வாகிகள் கோ.ரா.அண்ணாதுரை, தாபா சதீஷ், ஜி.ஜெயப்பிரகாஷ்,சி.ஆனந்தன், ஜி.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, ஏ.எஸ்.அரிகிருஷ்ணன், முருகானந்தம், ஆா்.ஜீவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.