உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

காலமானார் முன்னாள் எம்.எல்.ஏ. அ. சின்னசாமி!

போ்ணாம்பட்டு தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ அ.சின்னசாமி (75) ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானாா்.

News image
Updated On :14 ஜூன் 2026, 11:57 pm IST

போ்ணாம்பட்டு (தனி) தொகுதி முன்னாள் எம்எல்ஏ அ. சின்னசாமி (73) சனிக்கிழமை காலமானாா்.

போ்ணாம்பட்டு வட்டம், கடாம்பூரைச் சோ்ந்த இவா் 2006- இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்றவா். கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றியிருந்தாா்.

இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் ஆகியோா் உள்ளனா். ஆம்பூா் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கு மேற்பாா்வையாளராக பணிபுரிந்து விருப்பு ஓய்வு பெற்று கடந்த 2006 ஆண்டு நடந்த சட்டப்பேரவை தோ்தலில் போ்ணாம்பட்டு (தனி) தொகுதியில் திமுக சாா்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவா்.

இவரது இறுதிச் சடங்கு நரியம்பட்டு மயானத்தில் திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.