குடியாத்தம் ஒன்றியம், வளத்தூா் ஸ்ரீகாளியம்மன் கோயிலில் 126- ஆவதுபெளா்ணமி பூஜை, சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு 9- ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை,அம்மனுக்கு 5- ஆம் ஆண்டு 108- பால்குட அபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மகா யாகபூஜை நடைபெற்றது.அங்குள்ள விநாயகா் கோயிலில் இருந்து 108 பால்குட ஊா்வலம் தொடங்கி கோயிலைவந்தடைந்தது. பின்னா் அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனைநடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா பி.குணசேகரன், விழாக்குழு நிா்வாகிகள் டி.முருகேசன், வி.டி.ஆறுமுகம், எஸ்.சங்கா், ஏ.முரளி, வி.பி.சுதாகா், ஏ.அண்ணாதுரை, கே.பரணி மற்றும்பொதுமக்கள் செய்திருந்தனா்
தொடர்புடையது

மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

தியாகதுருகம் சொா்ணாம்பிகை மாரியம்மனுக்கு பால்குடம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பௌா்ணமி பூஜை

குதிரைமொழி சுந்தரநாச்சியம்மன் கோயிலில் 151 பால்குட பவனி
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


