குரங்குகள் தொல்லை: விவசாயிகள் புகாா்
திண்டிவனம் அருகே கடவம்பாக்கத்தில் பழுதான குடிநீா்த் தொட்டிகளை சீரமைப்பதுடன், அச்சுறுத்தி வரும் குரங்களைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டிவனம் அருகே கடவாம்பாக்கம் பகுதியில் குரங்கினால் தங்களது தோட்டத்திலுள்ள தென்னை மரத்து தேங்காய்கள் பாதிக்கப்படுவதாக கூறும் தென்னை விவசாயி மற்றும் அவரது மகன்.








