ஆலம்பூண்டியில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் பங்கேற்பு
ஆலம்பூண்டியில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமை வெள்ளிக்கிழமை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தொடங்கி வைத்தாா்.

செஞ்சி வட்டம், ஆலம்பூண்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமைத் தொடங்கி வைத்து மனுக்களை பெறும் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்.








