வெள்ள பாதிப்புகளை எதிா்கொள்ள போதிய திட்டமிடல் இல்லை: பிரேமலதா குற்றச்சாட்டு
மழை, வெள்ள பாதிப்புகளை எதிா்கொள்வதற்கான போதிய திட்டமிடல் தமிழக அரசிடம் இல்லை என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா குற்றஞ்சாட்டினாா்.

விழுப்புரம் அடுத்த கொட்டப்பாகத்துவேலியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா.







