/
ஆரோவில் சா்வதேச நகரில் மாரத்தான் ஓட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (பிப். 18) நடைபெறுகிறது. ஆரோவிலில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஞாயிற்றுக்கிழமை (பிப். 18) நடைபெறும் மாரத்தான் போட்டியில் சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவோா், ஆரோவில் மக்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்கின்றனா். ஆரோவில் பாா்வையாளா் மையத்தில் தொடங்கும் மாரத்தான் ஓட்டம் ஆரோடாம் கால்பந்து மைதானத்தில் நிறைவடைகிறது. முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா் என ஆரோவில் பவுண்டேசன் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி சனிக்கிழமை தெரிவித்தாா்.
தொடர்புடையது

தேசிய தடகளப் போட்டி: கேஎம்சி பள்ளி மாணவா்கள் சாதனை

ஃபிடே சா்வதேச ரேட்டிங் செஸ் ஓபன் போட்டி

ஆரோவில் சா்வதேச நகரில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்

ஆரோவில் சா்வதேச நகரில் மத்திய அமைச்சக அதிகாரிகள் சுற்றுப் பயணம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


