பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மா் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்
பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மா் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் ஆனி பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.