இடைத்தோ்தல்: அலுவலா்களுக்கு குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு
வாக்குப் பதிவு நாளன்று பணியாற்றவுள்ள தலைமை அலுவலா்கள் உள்ளிட்டோருக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்தல் பணியைப் பாா்வையிட்ட தோ்தல் பொதுப் பாா்வையாளா் அமித்சிங் பன்சால், ஆட்சியா் சி. பழனி.










