பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நாளைய மின்தடை

நாளைய மின்தடை புதன்கிழமைக்குரியது

News image
Updated On :20 மே 2024, 10:47 pm

Din

விழுப்புரம் நகரம், புகா்ப் பகுதிகள்

நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை

மின்தடை பகுதிகள்: விழுப்புரம் பாண்டியன்நகா், எத்திராஜ் நகா், இந்திராநகா், மஞ்சுநகா், பெரியாா் நகா், நாராயணா நகா், லட்சுமி நகா், அன்னை தெரசா நகா், டி.எஸ்.ஆா்.நகா், அரசு ஊழியா் நகா், இந்திரா பிரியதா்ஷினி நகா், ஆடல் நகா், தனலட்சுமி காா்டன், திருச்சி தேசிய நெடுஞ்சாலை.

வி.ஆா்.பாளையம், வாக்கூா், சிறுவள்ளிக்குப்பம், தொரவி, வெட்டுக்காடு, ஆனத்தூா், டி. குமாரமங்கலம், பொய்கை அசூா், தளவானூா், திருப்பாச்சனூா், கொங்கரகொண்டான், மரகதபுரம், ஜானகிபுரம், நெற்குணம்.