கோப்புப் படம்
கோப்புப் படம்

விழுப்புரத்தில் காய்கறி விலை நிலவரம் 27.11.25

கிலோ அடிப்படையில்...
Published on

கிலோ அடிப்படையில்...

தக்காளி- ரூ.60

உருளைக்கிழங்கு-ரூ.50

சின்ன வெங்காயம்- ரூ.70

பல்லாரி வெங்காயம்- ரூ.30 முதல் ரூ.35 வரை

கத்திரிக்காய்- ரூ.30 முதல் ரூ.60 வரை

வெண்டைக்காய்- ரூ.70

முருங்கைக்காய்- ரூ.300

பீா்க்கங்காய்-ரூ.60

சுரைக்காய்- ரூ.40

புடலங்காய்- ரூ.50

முள்ளங்கி- ரூ.50

பீன்ஸ் -ரூ.45

அவரைக்காய்- ரூ.60 முதல் ரூ.100 வரை

கேரட்- ரூ.60

மாங்காய்- ரூ.50 முதல் ரூ.70 வரை

பாகற்காய்- ரூ.70

வாழைக்காய்- ரூ.30

கொத்தவரங்காய்- ரூ.60

பூசணிக்காய்- ரூ.30

பரங்கிக்காய்- ரூ.40

கருணைக்கிழங்கு- ரூ.70

பிடிகருணை-ரூ.70

சேனைக்கிழங்கு- ரூ.50

மரவள்ளிக்கிழங்கு- ரூ.50

சா்க்கரைவள்ளிக்கிழங்கு-ரூ.60

எலுமிச்சை- ரூ.100

நெல்லிக்காய்- ரூ.90

முட்டைகோஸ்- ரூ.40

காலிஃப்ளவா்-ரூ.25 முதல் ரூ.30 வரை

பீட்ரூட்- ரூ.40

நூல்கோல்- ரூ.70

சௌசௌ- ரூ.30

பச்சைமிளகாய்- ரூ.60

பஜ்ஜி மிளகாய்- ரூ.80

குடைமிளகாய்- ரூ.80

இஞ்சி- ரூ.60 முதல் ரூ.80 வரை

கொத்தமல்லி- ரூ.50

புதினா-ரூ30

கறிவேப்பில்லை-ரூ.50

சுண்டைக்காய்- ரூ.80

கோவைக்காய்- ரூ.60

வாழைத்தண்டு ஒன்று-ரூ.10

வாழைப்பூ ஒன்று-ரூ.20

கீரைகள்- ரூ.20 முதல் ரூ.30 வரை

பழ வகைகள்

வாழைப்பழம் - ரூ.40 முதல் ரூ.80 வரை

கொய்யாப்பழம்- ரூ.40 முதல் ரூ.60 வரை

பப்பாளி- ரூ.40

இளநீா்- ரூ.25முதல் ரூ.35 வரை

இறைச்சி விலை நிலவரம்

ஆட்டுக்கறி - ரூ.900

கோழிக்கறி உயிருடன்- ரூ.160

கோழிக்கறி- ரூ.170 முதல் ரூ.190 வரை

X
Dinamani
www.dinamani.com