தமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு! மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை: விசிலடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!தட்டாஞ்சாவடியில் டெபாசிட் இழந்த திமுக!மதுராந்தகத்தில் தொடக்கம் முதலே கோலோச்சும் மரகதம்!தட்டாஞ்சாவடி: என்ஆர் காங்கிரஸ் வெற்றி

பெண் கல்வி விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி

விருத்தாசலத்தை அடுத்த பெரியவடவாடி கிராமத்தில் உள்ள மருத்துவர் ச.ராமதாசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண் கல்வி விழிப்புணர்வு குறித்த ஓவியக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Published On :

விருத்தாசலத்தை அடுத்த பெரியவடவாடி கிராமத்தில் உள்ள மருத்துவர் ச.ராமதாசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண் கல்வி விழிப்புணர்வு குறித்த ஓவியக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் எனும் தலைப்பில் நடைபெற்ற இக்கண்காட்சியில், பெண்களின் முக்கியத்துவம் குறித்த ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன.

நிகழ்ச்சியில், தமிழ்த் துறைத் தலைவர் கீதா வரவேற்றார். கல்லூரி இணை முதல்வர் முத்தழகன், துணை முதல்வர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் அருள்ராசு, பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.