தங்கம் விலை குறைந்தது! 4 நாள்களில் ரூ. 2,920 சரிவு!அமைச்சரவையில் மாற்றமா? இன்று ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைவு!தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

பெண் மருத்துவரிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

கடலூரில் நடந்து சென்ற பெண் மருத்துவரிடம் மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றார்.

Published On :

கடலூரில் நடந்து சென்ற பெண் மருத்துவரிடம் மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றார்.

கடலூர் செம்மண்டலம் சேகர் தெருவைச் சேர்ந்தவர் மருத்துவர் சுதாகர் மனைவி மருத்துவர் லட்சுமி (39). இவர், அதே பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் பகுதிநேர மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.

வழக்கம்போல், வியாழக்கிழமை பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளிலில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர் லட்சுமியின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்து லட்சுமி அளித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.