சிதம்பரத்தில் உள்ள மணிபாரதி அச்சகத்துக்கு, சிறந்த அச்சுப் பணிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
அகில இந்திய அச்சகத்தார் சம்மேளனம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த அச்சகங்களை தேர்வு செய்து விருது வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு சிறு மற்றும் குறு அச்சகங்களுக்கான பிரிவில், சிதம்பரம் மணிபாரதி அச்சகம் ஜகானிக் அகில இந்திய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. மதுரையில் அண்மையில் நடைபெற்ற விழாவில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மணிபாரதி அச்சக உரிமையாளர் ச.மணிவண்ணனுக்கு இந்த விருதை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் பேச்சு, உதயநிதி எதிர்வினை ஏற்புடையதல்ல : மு. வீரபாண்டியன்

5/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது பனாமா!

நாகபந்தம் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

முதல்வர் விஜய்யும், உதயநிதியும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்! பெ. சண்முகம் கண்டனம்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


