புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வட்டாட்சியர் பொறுப்பேற்பு 

திட்டக்குடி வட்டாட்சியராக விருத்தாசலம் சமூக நல வட்டாட்சியராகச் செயல்பட்டு வந்த ரவிச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:55 am

DIN

திட்டக்குடி வட்டாட்சியராக விருத்தாசலம் சமூக நல வட்டாட்சியராகச் செயல்பட்டு வந்த ரவிச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக, இந்தப் பொறுப்பை சமூக நல வட்டாட்சியர் சிவக்குமார் பொறுப்பு வட்டாட்சியராக கவனித்து வந்தார். 
திட்டக்குடி வட்டாட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ரவிச்சந்திரனுக்கு தலைமையிடத்து வட்டாட்சியர் எழில்வளவன், வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திக், மண்டலத் துணை வட்டாட்சியர் ஜெயசந்திரன், தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியர் கண்ணன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.