/

மதிமுக வெள்ளி விழா

அண்ணாகிராமம் ஒன்றியம், திராசு கிராமத்தில் மதிமுக வெள்ளி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :21 மே 2018, 2:50 am

அண்ணாகிராமம் ஒன்றியம், திராசு கிராமத்தில் மதிமுக வெள்ளி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
 விழாவுக்கு, அண்ணாகிராமம் ஒன்றியச் செயலர் எஸ்.கே.வெங்கடேசன் தலைமை வகித்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார் . மாவட்ட பிரதிநிதி சு.சுந்தர்ராஜன் வரவேற்றார். 
 மாவட்டப் பிரதிநிதி மு.சிவக்குமார், இ.பி.பிரகாஷ், ஒன்றிய விவசாய அணிச் செயலர் கோ.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  
ஊராட்சி கழகச் செயலர் ஆர்.மகாதேவன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.