தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

டெங்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவிகள் சார்பில் டெங்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :5 நவம்பர் 2018, 8:48 am IST

வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவிகள் சார்பில் டெங்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு, வடலூர் ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரா.செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் ராஜேஷ்குமார், மோகனசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓபிஆர் கல்லூரி முதல்வர் கவிதா தேவி வரவேற்றார்.
 சிறப்பு விருந்தினராக குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் விஜயா பங்கேற்று, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடக்கி வைத்துப் பேசினார்.
 பின்னர், அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீர் வழங்கினார். ஆசிரியர் நவமணி மேற்பார்வையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 மேலும், தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உயர் கல்வி நிலைய மாணவிகள், அப்பர் ஏழை மாணவிகள் இல்ல மாணவிகள், ஓபிஆர் கல்வி நிறுவன மாணவிகளுக்கு புத்தாடைகள், இனிப்புகளை வழங்கி மத்தாப்புக் கொளுத்தி கொண்டாடினர். ஓபிஆர் செவிலியர் கல்லூரி முதல்வர் சுதந்திராதேவி நன்றி கூறினார்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.