விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டையில் மனித நேய ஜனநாயகக் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகரச் செயலர் பாசில் தலைமை வகித்தார். மாணவர் இந்தியா நகர துணைச் செயலர்கள் முஹம்மது அசாருதீன், அமருதீன், பொருளாளர் முஹம்மது பாரிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மஜக நகர துணைச் செயலர் பீர்முஹம்மது வரவேற்றார். இதில், மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் எம்.ஏ. ஹஜ்ஜி முஹம்மது சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திட மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய இளைஞரணி பொருளாளர் முஸ்தாக் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

குதிரை பேரம்: விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்! திமுக எம்.பி. வில்சன்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

அடிமை வணிகத்தில் வாடிகனின் பங்கு! மன்னிப்புக் கோரினார் போப் லியோ!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


