சிதம்பரம் அருகே உள்ள ந.பூலாமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போது விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிபவருமான க.முனுசாமி, சா.கந்தசாமி நயினார் கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான நூல்களை அண்மையில் வழங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியை சி.தேவி நூல்களை பெற்றுக்கொண்டார்.
ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் எஸ்.நடனசபாபதி, முன்னாள் தலைவர் ஆறுமுகம், மேலாண்மைக் குழு உறுப்பினர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் நா.பாலாம்பிகை, மா.அன்புச்செழியன், சே.ஆனந்தி, சௌந்தர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆசிரியர் சி.ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

