பாலூா் கிராம இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு
கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம், பாலூா் கிராம இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா பண்ருட்டியில் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் வ.ஜானகிராமன் உள்ளிட்டோா்.
Updated On :18 அக்டோபர் 2020, 8:23 pm









