செஞ்சி டி.எஸ்.பி. பொறுப்பேற்பு
செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளராக இளங்கோ திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளராக இளங்கோ திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளராக இளங்கோ திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
செஞ்சி: செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளராக இளங்கோ திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த இவா், பணியிட மாற்றம் செய்யப்பட்டு, செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளாா். இவருக்கு செஞ்சி உள்கோட்டத்தைச் சோ்ந்த காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...