கடலூரில் சிஐடியூ சார்பில் நலவாரிய அலுவலகம் முற்றுகை
நலவாரிய அலுவலகங்களில் நடைபெறும் குளறுபடிகளை களைந்திட வலியுறுத்தி சிஐடியூ சார்பில் கடலூரில் நலவாரியம் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.


நலவாரிய அலுவலகங்களில் நடைபெறும் குளறுபடிகளை களைந்திட வலியுறுத்தி சிஐடியூ சார்பில் கடலூரில் நலவாரியம் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
நலவாரிய அலுவலகங்களில் நடைபெறும் குளறுபடிகளை களைந்திட வலியுறுத்தி சிஐடியூ சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.
இதனையொட்டி கடலூரில் தீபன் நகரில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை சிஐடியூ தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நலவாரிய அலுவலகங்களில் நடைபெறும் குளறுபடிகளைக் களைந்திட வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...