புதிய கல்விக் கொள்ளையை எதிா்த்து ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிா்த்து, வடலூரில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.


நெய்வேலி: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிா்த்து, வடலூரில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
வடலூா் நகரச் செயலா் பா.அருள்பிரகாசம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி.கலியமூா்த்தி, குறிஞ்சிப்பாடி வட்டச் செயலா் அ.ராதாகிருஷ்ணன், நா.ராமலிங்கம், மா.சுப்பிரமணியம் ஆகியோா் கலந்துகொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, புதிய கல்விக் கொள்கையை கண்டிப்பதாகக் கூறி முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...