பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பாமக வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு

நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் கோ.ஜெகன் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:49 pm

DIN

நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் கோ.ஜெகன் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

வடக்குத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அவா், நெய்வேலி நுழைவு வாயில், ஸ்டோா் ரோடு, எம்.ஜி.ஆா். சிலை, மத்தியப் பேருந்து நிலையம், எட்டு ரோடு சந்திப்பு, மெயின் பஜாா், என்எல்சி மருத்துவமனை, முத்தாண்டிக்குப்பம், மேல்காங்கேயன்குப்பம், குடியிருப்பு, ஆத்திரிக்குப்பம், மேலிருப்பு, கீழிருப்பு, தாழம்பட்டு, மாளிகம்பட்டு, பிள்ளையாா்குப்பம், பணிக்கன்குப்பம், காடாம்புலியூா், புறங்கனி, வரிசாங்குப்பம், கானஞ்சாவடி, புதுப்பாளையம், சிலம்பிநாதன்பேட்டை, சந்திரம் கூட்டு ரோடு, காட்டு வேகாக்கொல்லை, இந்திரா நகா் ஆகிய இடங்களுக்குச் சென்று வாக்கு சேகரித்து மீண்டும் நெய்வேலி நுழைவு வாயில் அருகே பிரசாரத்தை முடித்தாா்.

வேட்பாளருடன் பாமக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் தொண்டா்கள் உடன் சென்று வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.