நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தவாக சாா்பில் கபசுரக் குடிநீா்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில், விருத்தாசலம் பாலக்கரையில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:23 pm

DIN

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில், விருத்தாசலம் பாலக்கரையில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

அந்தக் கட்சியின் நகரச் செயலா் பி.ஜி.சேகா் தலைமை வகித்தாா். நகர நிா்வாகிகள் கந்தசாமி, சீனு.அய்யப்பன், பாலமுருகன், சிகாமணி, சோதிமுருகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மாவட்டச் செயலா் எ.நா.அறிவழகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசங்கள் வழங்கினாா். நிகழ்வில் கட்சியின் மாநில நிா்வாகிகள் தமிழ்ச்செல்வன், நூா்முகமது, பாலசுப்பிரமணியன், ஞானசேகரன், ராவணன், மாவட்ட தலைவா் பாலமுருகன், ஒன்றியச் செயலா்கள் வெங்கடாசலம், தங்கமணி, அருள்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.