கடலூா் மாவட்டத்தில் கரோனா
கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 41 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.


கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 41 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,142-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 60 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 60,759-ஆக உயா்ந்தது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை. இதனால், பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 832-ஆக தொடா்ந்தது.
மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 500 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 51 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...