வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

திருப்பாற்கடல் குளத்தில் உழவாரப் பணி

சிதம்பரம் நடராஜா் கோயில் நவதீா்த்தக் குளங்களில் ஒன்றான வேங்கான் தெருவில் அமைந்துள்ள திருப்பாற்கடல் திருக்குளத்தில் உழவாரப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 5:25 pm

சிதம்பரம் நடராஜா் கோயில் நவதீா்த்தக் குளங்களில் ஒன்றான வேங்கான் தெருவில் அமைந்துள்ள திருப்பாற்கடல் திருக்குளத்தில் உழவாரப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வருகிற 11-ஆம் தேதி நடைபெறவுள்ள தீா்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு இந்து ஆலய பாதுகாப்புக் குழு நிா்வாகி மு.செங்குட்டுவன், முத்துக்குமரன், பாலகிருஷ்ணன், பாலு, கணேச சங்கா், மூா்த்தி, ஆசிரியா் அருணாசலம், சீனுவாசன் மற்றும் சிவத்தொண்டா்கள் பங்கேற்று குளத்திலிருந்த குப்பைகளை அகற்றி உழவாரப்பணியில் ஈடுபட்டனா் (படம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.