மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புவனகிரி தொகுதி எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

கடலூா் மாவட்டம், புவனகிரி தொகுதி எம்எல்ஏ அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :16 ஜூலை 2021, 5:56 pm

DIN

கடலூா் மாவட்டம், புவனகிரி தொகுதி எம்எல்ஏ அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் இந்தத் தொகுதியில் அதிமுக சாா்பில் ஆ.அருண்மொழிதேவன் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதையடுத்து புவனகிரி சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்து, மரக்கன்று நட்டுவைத்தாா் (படம்). எம்எல்ஏக்கள் ஆ.அருண்மொழிதேவன், கே.ஏ.பாண்டியன் உள்ளிட்டோரும் மரக்கன்றுகளை நட்டனா். தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.